Motivation - பகுதி 4
கிருஷ்ணர் : ‘Motivation’ என்பதே, மற்றவரை, உன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கவும், சாதனையைச் செய்ய வைப்பதும் தானே…. ஒரு teacher, எல்லோருக்கும் கல்வியைக் கற்றுக் கொடுக்கிறார். Exam போவதற்கு முன்பு, இந்த இந்தக் கேள்விகள் வரலாம், தயார் நிலையில் இருங்கள்… எழுதுவதை திருத்தமாய் எழுதுங்கள்…. தெரிந்த கேள்வியை முதலில் attend பண்ணுங்கள்… பயப்படாமல் எழுதுங்கள்… நல்லா எழுதும் பேனாவை உபயோகப்படுத்துங்கள்… – என்று பொதுவான ஆலோசனையைச் சொன்னாலும்…, குறைந்தது 7, 8 பேராவது 200/200 வாங்குவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது… அதிலும், State first, நம்ம students தான் எடுப்பார்கள்’ என்று ஒரு confident-டோடு பேசுவார்கள் பார்…. அப்போ, அதிலிருக்கும் நெருப்பு, அது சக்தியாக மாறி, students-ஐ exam-ல் நன்றாக எழுதும் தைரியத்தைக் கொடுக்கிறது என்பதும் உண்மைதானே… தானே உருவாகுதல் என்ற நிலையில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களால் உருவாக்கப்படும் போது, சிறந்த மாணவர்களாக உருவாகிறார்கள் என்பது நாமும் பார்க்கத்தானே செய்கிறோம்…. மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. motivation என்ற மிகச் சிறந்த செயல், ஆசிரியருக்கும் மாணவருக்கு