ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 5
மேகலா : அப்படிப்பட்ட ‘photos’ தானே trend ஆகுது கிருஷ்ணா! இன்னும் ஒரு விஷயம் தெரியுமா, கிருஷ்ணா? எங்களுடைய channel-ல் இன்று ஒரு recipe, upload பண்ணுகிறோம் என்றால், அந்த recipe-யைச் சாப்பிடத் தூண்டும் வகையில் photo எடுத்து upload பண்ணும் போது தான், அந்த still-ஐப் பார்த்து recipe பார்க்கும் views அதிகரிக்கும். இன்னும் சொல்லப் போனால், இந்த photos தான் எங்களுடைய one of the marketing tricks. சிலர், photos எடுப்பதில் அதிகம் மெனக்கெடுவார்கள் கிருஷ்ணா! சில சமயம், நம்முடைய பதார்த்தங்களை display பண்றதுக்கான plates-ஐ வாங்கும் செலவு, நாம் செய்யும் பலகாரத்தின் cost-ஐ விட அதிகமாயிருக்கும் கிருஷ்ணா…. அந்த அளவுக்கு மெனக்கெட்டு photo எடுக்கும் போது, ‘photo’-வைப் பார்த்தாலே, நாக்கில் எச்சில் ஊறும் கிருஷ்ணா! கிருஷ்ணர் : சரி…., நீ எடுத்த ‘photos’-லயே உனக்குத் திருப்தியான photo எது என்று சொல் பார்க்கலாம்….. மேகலா : சமீபத்தில் நான் எடுத்த ‘பால்கோவா’வின் photo, அதன் இனிப்பு, சுவை, வாசம் அனைத்தையும் சொல்லுவதாய் இருந்தது கிருஷ்ணா…. கிருஷ்ணர் : என்ன…. photo-வில் வாசம் கூட தெரிந்ததா….? மேகலா : ஆம்மாம் க